கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2023 – நாளை வாக்குப்பதிவு..!
2023-05-09
மே.9 கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கர்நாடகத்தில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நாளை (மே.10) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதுமட்டுமின்றி, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிContinue Reading