மே.2 வாழ்க்கையில் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ முடியாத சூழல் உள்ள தம்பதிகளை பிரித்து, திருமணத்தை முறிக்கும் அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொதுவாக விவகாரத்து, மணமுறிவு தொடர்பான வழக்குகளை குடும்ப நல நீதிமன்றங்கள் விசாரிக்கும். சட்டப்பிரிவு 13(ஆ)ன் கீழ், திருமணத்தை கலைக்க மாவட்ட நீதிமன்றத்தில் தம்பதியினர் மனு தாக்கல் செய்ய வேண்டும். இனி, இணைந்து வாழ வழியில்லை என்பதால் மனம் ஒத்து பிரிகிறோம் என்று தெரிவிக்க வேண்டும்.Continue Reading