ஆகஸ்டு,22- தேர்தல் முடிவுகளை அறிவதற்கு நிலவக்கூடிய எதிர்ப்பார்ப்பை போன்று சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தறையிறங்குமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டு உள்ளத. லேண்டரை  நாளை மாலை 6 மணி நான்கு நிமிடத்திற்கு நிலவில் தரையிறக்குவது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். நிலவின் தென் திசையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில்Continue Reading

ஆகஸ்டு,20 . நிலவில் தென் துருவத்தில் முதலில் இறங்கப் போவது இந்தியாவின் சந்திராயன் – 3 விண்கலமா அல்லது ரஷ்யாவின் லூனா விண்கலமா என்பதை அறிய உலகம் முழுவதும் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14- ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இதே தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக  ரஷ்யா, லூனா-25Continue Reading