ஜி7 உச்சிமாநாடு – உக்ரைன் அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி
2023-05-20
மே.20 ஜப்பானில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி7 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். அரசுமுறை பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கீனி ஆகிய 3 நாடுகளுக்குContinue Reading