தலைப்புச் செய்திகள் (20-07-2023)
*மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைக் கும்பலால் பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சியால் நாடு முழுவதும் அதிர்ச்சி… உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தலையிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை. *குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகளை விளக்கம் வேண்டும்..மணிப்பூர் வழக்கை நாளை விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு அறிவிப்பு. *மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம்.. குற்றவாளிகை தப்பவிடமாட்டோம்Continue Reading