மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் – இன்று எதிர் சேவை நிகழ்ச்சி
2023-05-04
மே.4 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாத் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று அழகரை எதிர்கொண்டு மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறுContinue Reading