மே.12 டிவிட்டர் நிறுவனத்திற்கான புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்துவிட்டதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு, பின்னர், வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டுContinue Reading

மே.4 உலகம் முழுவதும் உள்ள சமூக வலைதளங்களில் பிரபலமான ஒன்றாக இருக்கும் டிவிட்டருக்குப் போட்டியாக, அதை ஜாக் டார்சியே, ப்ளூ ஸ்கை என்ற புதிய செயலியை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தை ஜாக் டார்சி உள்ளிட்ட 4 பேர் உருவாக்கினர். குறுகிய காலத்தில் டிவிட்டர் உலகம் முழுவதும் பெரிய விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்த, பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அதைContinue Reading

ஏப்ரல்.21 சந்தா தொகுதி செலுத்தாமல், டிவிட்டரில் கணக்கு வைத்துள்ள பயனாளர்களின் பக்கங்களில் இருந்த புளூ டிக்-கை டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் வாங்கினார். அதைத் தொடர்ந்து, டிவிட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,Continue Reading