காதலுக்காக பாகிஸ்தான் சென்ற அஞ்சு,, திருமணத்திற்கு கணவர் எதிர்ப்பு !
2023-07-28
ஜுலை, 28- எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்று முகநூல் நண்பரை திருமணம் செய்து கொண்ட அஞ்சுவின் இந்திய கணவர் அரவிந்த் அல்வாரில், தாங்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை, எனவே, அவரால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்து பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அரவிந்தும் அவருடைய மனைவி அஞ்சுவும்(வயது 34 ) ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்Continue Reading