இன்னொரு பெண்ணுக்கு டார்ச்சர். ஓ.பி்.எஸ். மகன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் சூழல்.
2023-08-02
ஆகஸ்டு,02- ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகனும் தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திர நாத் எந்த நேரத்திலும் கைது செய்து விசாரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்படுவதை தவிர்க்க அவர் முன் ஜாமீன் கேட்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ரவீந்திர நாத் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக பெண் ஒருவர்,சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த புகாருதான் இதற்கு காரணம். செங்கற்பட்டு அடுத்து உள்ள ஏகாடூரில் வசிக்கும்Continue Reading