செப்டம்பர்,01- கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக 1கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.இந்த நிலையில் 11 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கை தாமாக முன்Continue Reading

ஆகஸ்டு, 27 மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் ஓபிஎஸ்சுக்கு அண்மையில் மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைக்கு அதிமுக சென்ற பின், ஓபிஎஸ் டம்மியாக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் அதிமுகவை விட்டே அவர் நீக்கப்பட்டார். இது தொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்Continue Reading

ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றிப் பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ரவீந்திர நாத் வெற்றிப் பெற்றதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் ரவீந்திர நாத் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து உள்ளார்,வாக்காளர்களுக்கு பணம்Continue Reading