தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
மே.27 தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சியால் பல மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இதன்மூலம் கோடைகாலத்தில் பெய்யவேண்டிய இயல்பானContinue Reading