அப்பாவுக்குப் பிறகு மகன், இது கம்போடியா அநியாயம்.
2023-07-27
ஜுன், 27- உலகில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களில் ஒருவரான கம்போடியப் பிரதமர் ஹுன் சென் ஒரு வழியாக ராஜினாமா செய்துவிட்டார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் பதவியில் இருந்த அவர், தனது மூத்த மகனிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு பதவி விலகுவதாக தெரிவித்து இருக்கிறார். கம்போடியாவில் ஹுன் சென் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். அவர், தான் அதிகாரத்தில் இருப்பதை எதிர்க்கும் அனைவரையும்Continue Reading