அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக வருமானவரித்துறை சோதனை – கரூரில் நீடிக்கும் பதற்றம்
ஜூன்.2 கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் 8-வது நாளாக சோதனை நடத்திவருவதால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது- கரூரில் கடந்த 26ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். அப்போது, வருமானவரித்துறையின் சோதனைக்கு கரூர் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தContinue Reading