செப்டம்பர்,09- முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைலையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் வலுவான கட்சியாக இருந்தது. தேவகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.அங்கு பாஜக, கால் ஊன்றிய பின் , தேவகவுடா கட்சி கட்டெறும்பாகி விட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி படுதோல்விஅடைந்தது. இருப்பினும் ’மக்களவை தேர்தலில் நாங்கள் தனித்தே நிற்போம்-, கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை –ஐந்தாறு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும்Continue Reading

தாசில்தார் ஒருவர் 1000 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை குவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து இருக்கிறார். அதுவும் 42 வயதாகும் இந்த தாசில்தார் வேலையில் சேர்ந்து ஏறத்தாழ 15 ஆண்டுகள்தான் ஆகின்றன. அஜித்குமார் ராய் என்ற இவர் பெங்களூர் கே.ஆர்.புரம் தாசில்தார். கர்நாடக மாநில லோக் ஆயுக்தா ( லஞ்ச ஒழிப்பு) போலிசார் மாநிலம் முழுவதும் கடந்த புதன் கிழமை அன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மாநில அரசு அதிகாரிகள் 15Continue Reading

தமிழக தலைமைச்செயலகத்தை,நாம் கோட்டை என சொல்வது போல், கர்நாடக தலைமை செயலகத்தை விதான் சவுதா கட்டிடம் என அழைக்கிறார்கள். அங்கு முதலமைச்சரின் அலுவலகம் 3-வது மாடியில் உள்ளது.இதனுள் நுழைய தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் இரண்டு வாயில்கள் உள்ளன.தெற்கு வாயிலின் நுழைவு வாயில் ’வாஸ்து சரி இல்லை’ என யாரோ ஒரு ஜோதிடர் கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ‘அந்த வாயில் வழியாக அலுவலகத்தில் நுழைந்தால் முதல்வர் பதவி காலி ‘’Continue Reading

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்

ஏப்ரல்.24 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடவுள்ள இறுதிவேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 3Continue Reading