கோவையில் கல்லீரல் செயலிழப்பு சிறப்பு மையம்..! கே.எம்.சி.எச் வளாகத்தில் தொடக்கம்..!!
2023-04-19
ஏப்ரல்.19 கோவையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம், தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என்று மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார். கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தி்ல், கல்லீரல் தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துவது மற்றும் மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், பிரத்யேக கல்லீரல் செயல்Continue Reading