தீ வைப்பு, கத்திக் குத்தில் முடிந்த 18 வயதுக்கு முந்தைய காதல் – எங்கே போகிறது சமூகம் ?
2023-07-09
ஜுலை, 09 – சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரில் நேற்று ( ஞாயிறு) அதிகாலை அனிதா என்பவரின் கூரை வீடு திடிரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் தூக்கம் கலைந்து அனிதா, ஜன்னல் வழியே புகை வர தொடங்கியதை பார்த்த உடன் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மகள்களையும் அவசரமாக எழுப்பி வெளியே கொண்டு வந்து உள்ளார். தெருவாசிகள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தாலும் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பை அணைக்கContinue Reading