சின்ன வெங்காயம் விலை கண்ணை மட்டுமல்ல காசையும் எரியச் செய்கிறது.
2023-07-11
தமிழ்நாட்டு மக்களின் சமையல் பொருட்களில் முன்பெல்லாம் அரிசிக்குதான் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். அந்த நிலை கடந்த சில நாட்களாக மாறி காயகறிகளுக்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை உச்சத்தில்தான் உள்ளது. விலை குறைவதாக செய்திகள் வெளியானலும் கூட தெரு முனை கடைகளில் கிலோ ரூ 140 என்ற விலை பெரும்பாலான இடங்களில் குறையவில்லை. இந்த சூழலில் சின்ன வெங்காயத்தின் விலையும்Continue Reading