*தமிழ்நாடு அரசு காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் அடி தண்ணீரை திறந்துவிடுமாறு கோரியிருந்த நிலையில் 15 நாட்களுக்கு விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும்… கர்நாடக மாநில அரசுக்கு டெல்லியில் நடைபெற்ற காவரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உத்தரவு. *காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுப்பு .. அணைகளில் 47 சதவிகித தண்ணீர் உள்ளதால் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றுContinue Reading

*சந்திராயன்- 3 விண்கலத்தில் பிரிக்கப்பட்ட லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைப்பு .. நாளை மாறுதினம் வேகத்தை மேலும் குறைத்து திட்டமிட்டபடி 23- ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் நடவடிக்கை. *நிலவை நெருக்கத்தில் இருந்து லேண்டர் எடுத்து அனுப்பிய படங்களை வெளியிட்டது இ்ஸ்ரோ … நிலவின் மேற்பரப்பு மேடும் பள்ளமுமாக இருப்பதாக படத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தகவல் *காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்குContinue Reading