குஜராத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை ஜோர்!
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்.மகாத்மா காந்தி பிறந்த பூமியும் அதுவே.இங்கு மதுவிலக்கு அமலில் உள்ளது.மது அருந்தினாலோ, கள்ளச்சந்தையில் மது விற்றாலோ கம்பி எண்ண வேண்டும்.ஆனாலும் அந்த மாநிலத்தில் ’கள்ள சரக்கு’ கரை புரண்டு ஓடுகிறது. குஜராத்தில் மது குடிப்பதற்கு 40 ஆயிரம் பேர் பெர்மிட் வைத்துள்ளனர்.மது அருந்தாமல் இருந்தால், உடல்நலம் மோசமாகி விடும் என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளதால், அரசாங்கம் இவர்களுக்கு பெர்மிட் வழங்கியுள்ளது.ஆயினும்பெர்மிட் இல்லாமல் குடிப்போர் பல ஆயிரம்Continue Reading