மே.26 தலைநகர் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள் என பல தரப்பினருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.Continue Reading

ஏப்ரல்.28 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்தார். அப்போது, கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை குடியரசுத் தலைவரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்-அமைச்சரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரத்தலைவர், ஜூன் 5-ந் தேதி தமிழகம் வருகிறார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்Continue Reading

ஏப்ரல்.27 திருவாரூரில் அமைக்கப்பட்டுவரும் கலைஞர் கோட்டம், கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே, திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம்Continue Reading