விசாரணை என்ற பெயரில் பெண்ணின் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடி தூவி போலி்ஸ் செய்த கொடூரம்.
2023-07-21
தமிழ் நாட்டைச் சேர்ந்த குறவர் இன பெண்களை திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்து பிறப்பு உறுப்பில் மிளகாய்த் தூள் தடவிஆந்திர போலீசார் வெறித்தனமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்து உள்ளது. இந்த கொடூரச் செயலை செய்த ஆந்திரா காவல் துறையினருக்கு தமிழ்நாடு காவல்துறையினர் உடந்தை என்பது புகார் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியாண்டபட்டி கிராமத்ததில் வசிக்கும் குறவர் இன மக்களில்Continue Reading