கூடங்குளம் வழக்கில் 18 பேருக்கு சிறைத் தண்டனை.. பரபரப்பான தீர்ப்பு விவரம்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் 18 பேருக்கு தலா 7 வருடம் சிறைத் தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்து உள்ளது. கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது இடிந்தகரை என்ற மீனவர் கிராமத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது. அணு உலை எதிர்ப்புக் குழுத் தலைவர் சுப. உதயகுமார் இந்த போராட்டத்தைContinue Reading