அதிமுக கூட்டணி உடைகிறது?
மக்களவை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. ‘’மூன்றாம் முறையாக மோடி பிரதமர்ஆவார்’என பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் கள நிலவரம் கலவரமாகவே உள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவுடன் இருந்த பிரதான கட்சிகள் அனைத்துமே அங்கிருந்து வெளியே வந்து விட்டன.ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ( தாக்கரே )போன்றவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி,எதிர்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ அணியில் ஐக்கியமாகி உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில்Continue Reading