ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்கள் மாயமனாது பெரும் சர்ச்சையாகி உள்ளது. கடந்த 1991 – ஆம் ஆண்டு முதல் 96- ஆண்டு  வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,வளாப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஜெயலலிதாContinue Reading

ஏப்ரல்.28 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா உள்ளிட்ட சிலரிடம் மே முதல் வாரத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவுசெய்துள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலராக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட பலரிடம் அண்மையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் கொலைContinue Reading

ஏப்ரல்.21 அதிமுகவின் பெயர் மற்றும் சின்னத்தை ஓ.பி.எஸ்., சசிகலா உட்பட யார் பயன்படுத்தினாலும் சட்டப்படி அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 10 நாட்களில் முடிவை அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடிContinue Reading