*குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்… மதுரை அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம். *தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக பயன்படுத்துமாறு கோரிக்கை .. திருக்குறளை தேசிய நூலக அறிவிக்குமாறும் தீர்மானத்தில் அதிமுக வலியுறுத்தல். *அதிமுக மாநாட்டை முன்னிட்டு 51 அடி உயரக் கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தார் எடப்பாடி பழனிசாமி … வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவிContinue Reading

ஆகஸ்டு,20 . நிலவில் தென் துருவத்தில் முதலில் இறங்கப் போவது இந்தியாவின் சந்திராயன் – 3 விண்கலமா அல்லது ரஷ்யாவின் லூனா விண்கலமா என்பதை அறிய உலகம் முழுவதும் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14- ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இதே தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக  ரஷ்யா, லூனா-25Continue Reading

*சந்திராயன்- 3 விண்கலத்தில் பிரிக்கப்பட்ட லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் குறைப்பு .. நாளை மாறுதினம் வேகத்தை மேலும் குறைத்து திட்டமிட்டபடி 23- ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் நடவடிக்கை. *நிலவை நெருக்கத்தில் இருந்து லேண்டர் எடுத்து அனுப்பிய படங்களை வெளியிட்டது இ்ஸ்ரோ … நிலவின் மேற்பரப்பு மேடும் பள்ளமுமாக இருப்பதாக படத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தகவல் *காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்குContinue Reading

*அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையின் போது போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அமலாக்கத் துறை அறிக்கை… குற்றச்சாட்டுகளுக்கான ஆதராங்களை காட்டி கேள்வி கேட்டபோது மறுக்கவில்லை என்றும் விளக்கம். * கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மாற்றம்… எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு உரிய சிறப்பு நீதிமன்றம் இனி விசாரிக்கும். *சந்திராயன்- 3 விண்கலத்தில்Continue Reading

*அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிதிகளின் படிதான் அமலாக்கத் துறை கைது செய்து உள்ளது..அவருடைய மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்படையது அல்ல என்று உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு. *கைது செய்யப்பட்ட ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது… கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் விசாரனை நடத்துவதற்கு எந்த தடையும் கேட்கமுடியாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் கருத்து. *செந்தில் பாலாஜி வழக்கில் இதற்குContinue Reading

ஜுலை, 14- சந்திராயன்- 3  விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இந்திய விஞ்ஞானிகள் சாதனை செய்து உள்ளனர். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.-3 எம்- 4 எனப்படும் ராக்கெட் சந்திராயன்-  3 விண்கலத்தை சுமந்துகொண்டு விண்ணுக்குச் சென்றது. இதையடுத்து அதை குறிப்பிட்ட நீள வட்டப் பாதையில் நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். சந்திராயன்- 3 ஏவப்படுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்Continue Reading

*யமுனா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது..பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை. மேட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு. *டெல்லியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது.. தலை நகரில் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல். *இமாச்சல் பிரதேசத்தில் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு.. முக்கிய சுற்றுலா மையங்களான குலு மற்றும் மணாலி நகரங்கள் முடக்கம். *ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மதியம் சந்திராயன் – 3Continue Reading