ஆகஸ்டு,24- சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவார் நிலவில் தனது ஆய்வுப் பணியை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்தப் பணி  இன்னும்  14 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. ரோவார் அவ்வப்போது எடுத்து அனுப்பும் படங்களை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சந்திராயன் 3 நேற்று மாலை நிலவில் இறங்கிய அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமர் மோடிContinue Reading

ஆகஸ்டு,23- சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றி கரமாக தரையிறங்கி  உள்ளது. இதன் மூலம் நிலவின் தென்பகுதியில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது. நிலவின் தென் திசையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்துக்Continue Reading

ஆகஸ்டு,22- தேர்தல் முடிவுகளை அறிவதற்கு நிலவக்கூடிய எதிர்ப்பார்ப்பை போன்று சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தறையிறங்குமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டு உள்ளத. லேண்டரை  நாளை மாலை 6 மணி நான்கு நிமிடத்திற்கு நிலவில் தரையிறக்குவது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். நிலவின் தென் திசையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில்Continue Reading