ஜுலை,25- நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பாஜகவுக்கு எதிராக ‘ இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதனால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது.’இந்தியா’ அணியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது. வெவ்வேறு தளங்களில் இதற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன. இந்த அணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இழுக்க அவரது அண்ணன் மகன் அஜித்பவார் மூலம் பேரம் பேசப்பட்டது.Continue Reading

*30 எம்.எல்.ஏ.க்கள் உடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் கை ஓங்குகிறது – சரத் பவாருக்கு 12 எம்.எல்.எ.க்கள் மட்டும் ஆதரவு. *தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை தமக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் முறையீடு- அஜித் பவார் உட்பட 9 பேரின் தகுதி நீக்கத்துக்கு சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளதாக ஆணையத்தில் சரத் பவார் பதிலடி. *டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர்Continue Reading

ஜுலை, 3 –    தேசிய வாத காங்கிரஸ் கட்சி இரண்டாக  உடைந்த நிலையில்  அதன் தலைவரும் நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான சரத்பவாரை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,மல்லிகார்ஜுன் கா்கே, ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மராட்டிய மாநிலத்தில் நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நிகழ்ந்தஅதிரடி அரசியல் மாற்றம் நாடு முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ.Continue Reading