சிதம்பரம் நடராஜர் கோயிலில் விலை மதிப்புள்ள நகைகள் எங்கே போனது.. அமைச்சர் சேகர் பாபு அதிர்ச்சி.
ஜூன், 27- சிதம்பரம் நடராஜர் கோயிலை பக்தர்களின் விருப்பப்படி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான ஆவணங்களை திரட்டி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படும் தீட்சிதர்கள், விலை உயர்ந்த நகைகளை தணிக்கை செய்யக் கூட அனுமதிப்பதில்லை என்று புகார் தெரிவித்தார். நடராஜர் கோயிலை தங்களின் சொந்த நிறுவனம் போல் தீட்சிதர்கள் நினைத்து வருவதாகContinue Reading