விஷாலுக்கு என்னாச்சு ?
ஜனவரி -06, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார் ‘மதகஜராஜா ‘ 12 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகி விட்டது. பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிகொண்டே போனது. ஒரு வழியாக பொங்கல் திருநாளில் படத்தை வெளியிட உள்ளனர். படத்தைContinue Reading