சீமானுக்கு எதிராக 10 ஆயிரம் பேர்.
2024-11-26
நவ-26, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நாளை தனியாக மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.. நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து ‘தமிழர் ஒருங்கிணைப்பு குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளவர்கள் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினாார்கள். திருச்சியி்ல் நாளை நடைபெறும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பத்தாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்கள்.Continue Reading