நீங்களும் அர்ச்சகராகள முடியும்.. ஆகமம் தெரிந்திருந்தால் போதும்..
2023-06-26
குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால்,யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018- ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்..இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சுகனேஸ்வர் கோயிலில் ஆகமத்தின் அடிப்படையின் ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளContinue Reading