களை கட்டியது குற்றாலம் சீசன்.. அருவிகளில் நீர் பெருக்கு..
தமிழகத்தில் உள்ள சொற்பமான சுற்றுலா மையங்களில் குற்றாலம், நினைத்தாலேயே மனதை குளிர வைக்கும் இடம். ஜுன் மாதம் ஆரம்பித்து ஆகஸ்டு வரை சீசன், களை கட்டும். விடிய விடிய நனைந்தாலும் ஜலதோஷம் போன்ற தொந்தரவுகளை அண்ட விடாத இதமான சாரல், குற்றாலத்துக்கு மட்டுமே சொந்தம். கொட்டும் அருவிகளில் மூலிகை குணம் இருப்பதால், இவற்றில் குளிப்போருக்கு நோய்கள் பறந்து போகும். ஐந்தாறு அருவிகள் இருந்தாலும் மெயின் அருவி, ஐந்தருவி,பழைய அருவிகள் மட்டுமேContinue Reading