சூடான் உள்நாட்டுப்போர் – 2,000 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
2023-04-28
ஏப்ரல்.28 ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. தலைநகர் கார்தூம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் இரு தரப்பிடையே சண்டை நடந்துவருகிறது. இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் இருந்து, அங்குள்ள வெளிநாட்டினரை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவும் ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதற்காகContinue Reading