செந்தில் பாலாஜி காட்டில் மழை, சிறையில் அடைப்பதில் மீண்டும் குழப்பம்.
2023-07-04
செந்தில் பாலாஜி என்றாலே குழப்பந்தான் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவரது மனைவி மேகலா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றனர். இதனால் வழக்கில் முடிவு ஏற்படாமல் தலைமை நீதிபதிக்கு செல்கிறது. அவர் மூன்றாவதாக நீதிபதி ஒருவரை நியமித்து வழக்கை விசாரிக்க உத்தரவிடுவார். மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சிறையில்Continue Reading