சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மேம்பாலம் கட்ட முடிவு.. விரைவில் வேலை ஆரம்பம் !
2023-08-06
ஆகஸ்டு,06- சென்னை மதுரவாயலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் இடையேயான 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் ₹3,500 கோடி செலவுப் பிடிக்கும் இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள மேடை (center median) மீது தூண்கள் எழுப்பப்பட்டு அதன் மீது இந்தContinue Reading