ஆகஸ்டு,10- இந்திய கிராங்களில் ஆரம்பக்கல்வி மேம்பாடு அடைந்துள்ளதா? கிராமப்புற குழந்தைகள் ஒழுங்காக படிக்கிறார்களா? என அண்மையில் ஒரு சர்வே நடத்தப்படது. நாடு முழுவதும் 21 மாநிலங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 229 பெற்றோரிடம் இந்த சர்வே நடந்தது. சர்வே முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டு இருக்கிறார். முடிவுகள் மூச்சு திணற வைக்கும் ரகம். 6 முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவ- மாணவிகளின் பெற்றோர்,Continue Reading

டிரெண்ட்ஸ் துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமரா வைத்த விவகாரத்தில் கடையில் பணிபுரிந்த பெண் ஊழியர் அவரது அண்ணன் மற்றும் கிளை மேலாளர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேலவீதியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரபல துணிக்கடையான ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் ஆடை வாங்க வந்த இரண்டு வாடிக்கையாளர்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 25ஆம் தேதி இரவு நடைபெற்றContinue Reading

செல்போன் விலையில் இபைக் அறிமுகம்

ஏப்ரல்.17 இந்தியாவில் எலெஸ்கோ நிறுவனம் இரண்டு புதிய ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (இ-பைக்) அறிமுகம் செய்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயணிக்க வகை செய்யும் இந்த இபைக்கின் விலை, ஐபோனின் விலையைவிட குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாற்றாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதை கருத்தில் கொண்டு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள்Continue Reading