ஆளுநர் ரவிக்கு எதிரப்பு.. கருப்புக் கொடியுடன் போராட்டம். 300 பேர் கைது.
2023-06-28
தமிழ்நாடு ஆளுநருக்கு சேலத்தில் கருப்பு கொடி காட்ட முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. 300 பேர் போலிசார் கைது செய்யப்பட்டனர் . சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என். ரவி கலந்து கொள்ள கார் மூலம் கோவையில் இருந்து சேலம் வந்தார் . அப்போது, அவருக்கு சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள அரசு பொறியியற் கல்லூரி அருகே பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைContinue Reading