சீ்ர்காழியில் கிடைத்தது ராஜ ராஜ சோழன் காலத்து சிலைகள் ?
2023-04-18
சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்து உள்ள 22 ஐம்பொன் சிலைகளும் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் இது வரை கிடைக்கப் பெறாத உலோகத்தால் இந்த சிலைகள் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்து உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பழமை வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கு மண்Continue Reading