ஜல்லி,எம் சாண்ட் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பது எப்போது ?
தமிழ்நாட்டில் கடந்த எட்டு நாட்களாக நடைபெற்ற வந்து ஜல்லி ,எம் சாண்ட் தயாரிப்பாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு இருப்பதால் கட்டுமானப் பணிகளில் நிலவிய தேக்கம் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த 26- ஆம் தேதி முதல் கல்குவாரிகள், கிரஷர், டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனார். எட்டு நாட்களாக நீடித்த இந்த போராட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை Continue Reading