ஈ.பி.எஸ் – அமித்ஷா டெல்லியில் இன்று சந்திப்பு.. அதிமுக – பாஜக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி?
ஏப்ரல்.26 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்திக்கவுள்ளார். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. புலிகேசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட அதிமுகவின் வேட்பாளர் வேட்புமனுவைத் திரும்பப்பெற்றார். இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் வேண்டுகோளை ஏற்று, வேட்பாளரை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில, அதிமுகவின் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்றுContinue Reading