ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் சக்கைபோடு போட்டது. அதன் இரண்டாம் பாகம் ’இந்தியன்-2’  என்ற பெயரில் தயாராகி உள்ளது. இரண்டாம் பாகத்தில் ஷங்கரும், கமலும் மட்டும் தான் பழைய ஆட்கள். தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், நடிகர்கள் என இதில் முற்றிலும் வேறு வேறு ஆட்கள் பங்கேற்றுள்ளனர். லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். காஜல் அகர்வால், சமுத்திரக்கனி,விவேக்,மனோபாலா, பாபி சிம்கா,, சித்தார்த்,Continue Reading