ஆகஸ்டு,10- ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பு மட்டுமின்றி, இயக்கத்திலும்முத்திரை பதித்தவர். சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இப்போது அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அவரே கதை, திரைக்கதை, வசனமும் எழுதுகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணன் மகன்Continue Reading

பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என 600 க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்நிலையில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம் கணினி, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்டContinue Reading

தமிழில் சிஏபிஎப் தேர்வு - அறிவிப்பு

ஏப்ரல்.15 இந்தியாவில் உள்ள பல்வேறு ஆயுப்படைகளில் பணிபுரிவதற்காக நடத்தப்படும் சி.ஏ.பி.எப் தேர்வு, தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்தியாவில் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட ஆயுதப்படைகளை உள்ளடக்கிய சி.ஏ.பி.எப். (CAPF) அமைப்பிற்கு ஆண்டுதோறும் எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுவருகிறது. இந்த தேர்வானது இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தது. இந்நிலையில்,Continue Reading

தமிழ்புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோடி பேச்சு

உலகின் பழமையான மொழி தமிழ் என்றும், ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, டெல்லியில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆண்டு தோறும் தனது இல்லத்தில் புத்தாண்டு விழாவை நடத்தி வருகிறார்.அந்த வகையில், தமிழ் புத்தாண்டையொட்டி டெல்லி காமராஜ் லேன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு மத்திய இணை அமைச்சர்Continue Reading