ஆகஸ்டு,13- ஒன்றுபட்ட  ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி .. ஹெலிகாப்டர் விபத்தில் இவர் மரணம் அடைந்த நிலையில் அவரது மகன் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டிட, ஒய் .எஸ்.ஆர்.காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கி ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையானஒய்.எஸ். ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா. எனும் கட்சியைஅண்மையில் ஆரம்பித்து நடத்திவருகிறார்.பி.ஆர்.எஸ்.கட்சியின் தலைவர்சந்திரசேகர ராவ் முதலமைச்சராக உள்ளதெலுங்கானா மாநிலத்தை தளமாககொண்டு இந்த கட்சி செயல்பட்டுவருகிறது. ஆந்திர அரசியலில்Continue Reading

ஆகஸ்தடு, 13- தமிழ் சினிமாவில்  நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் வீழ்த்தப்பட முடியாத ‘சூப்பர்ஸ்டாரா’கவே இருக்கிறார், ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர்.கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாய் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.அவரது போட்டியாளரான சிவாஜி பொருக்கி எடுத்து நடித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் தமிழில் ‘என்ட்ரி’ ஆகிறார். குறுகிய காலத்திலேயே தனது சீனியர்களான சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரை கடந்து முன்னோக்கி சென்று முதலிடம் பிடித்தவர், பெவிகாலால் ஒட்டிய மாதிரிContinue Reading