NRI மருத்துவ ஒதுக்கீட்டில் மோசடி… நடந்தது என்ன?
நவம்பர், 22- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் (NIR Quota) தமிழ்நாட்டில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. போலியான சான்றிதழ் அளித்து அவர்கள் சேர்ந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த 6 இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் 25- ஆம் தேதி நடக்க இருக்கும் சிறப்புக் கலந்தாய்வில் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர். 6 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைContinue Reading