7 சட்டசபை தொகுதிகளில் இடைத் தேர்தலில் வெற்றி யாருக்கு ?
செப்டம்பர்,04- மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. அவைகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை ( செவ்வாய்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 8 மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தலுக்கான பரிசோதனைக்களமாக அமைந்துள்ளது. திரிபுராவில் இருContinue Reading