ஆளுநர் உரையை படிக்காமல் புறப்பட்டதற்கு ஆர்.என்.ரவி கூறும் விளக்கமும், குழப்பமும்.
ஜனவரி -06. ஒவ்வொரு ஆண்டிலும் சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தில் உரையாற்ற வேண்டிய மரபை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிறைவேற்றாமல் உடனே வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி சட்டப் பேரவையின் முதல் கூட்டம் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமானது. இதற்காக சட்டப்பேரவைக்கு வந்த ஆர்.என்.ரவி வழக்கமான மரபுகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார். முதல் நிகழ்ச்சியாக சட்டப் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பிறகு தனதுContinue Reading