லஞ்சம் கேட்கும் சமூக ஆர்வலர்கள்.. ஜல்லி உற்பத்தியாளர்கள் குமுறல்.
கருங்கல் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் நான்காவது நாளாக நீடிப்பதால் தமிழ்நாட்டில் கட்டுமான பணிகள் பாதி்க்கப்பட்டு உள்ளன எனவே இவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து மீண்டும் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இது பற்றி சேலம் மாவட்ட கிரஷர் சங்க செயலாளர் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது.. சேலம் மாவட்டத்தில் 75 கிரஷர் ஜல்லி குவாரிகள் உள்ளன. பல ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு வேலைContinue Reading