துரோகி என்று சொன்னதன் விளைவு. எடப்பாடிக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி.
2023-06-20
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருடைய பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையத்தில் விமானம் நிற்கும் இடம் வரை சொந்த காரிலேயே செல்வதற்கான சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த அனுமதி கிடைத்து உள்ளதை அடுத்து அவர், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரை தனது காரிலேயே செல்வதற்கான வாய்ப்பைப் பெற்று இருக்கிறார். பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அனுமதியைContinue Reading