தமிழ்நாட்டில் இப்போது தக்காளி விலை பற்றிதான் எங்கும் பேச்சாக உள்ளது. கடந்த சில வராரங்களாக தக்காளி விலை கிலோ ரூபாய் 80,100,120 என்று இருந்த நிலை மாறி இன்று காலை 130- ஆக உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, திண்டுக்கல், தேனி போன்ற  மாவட்டங்களில் தக்காளி ஓரளவு விலைகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்கடோபர், நவம்பரில் சாகுபடி செய்யப்படு்ம் தக்காளி செடிகள் மூன்று மாதங்களில் விளைந்து ஜனவரி,பிப்ரவரி, மார்ச் போன்றContinue Reading

நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதெல்லாம் ,அரசியல்வாதிகள் மிரள்வது வாடிக்கையாகி விட்டது. காரணம்- எம்.ஜி.ஆர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அ.தி.மு.க.வை ஆரம்பித்ததும், தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்து போனது.காங்கிரஸ் கிட்டத்தட்ட கரைந்தே போனது. பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர் கட்சி தொடங்கி கரைஏறாததால், விஜயகாந்த், தே.மு.தி.க.வை ஆரம்பித்த போது தலைவர்கள் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.ஆனால் தனித்து போட்டியிட்டு தமிழகம் முழுவதும் 10 சதவீத வாக்குகளை அள்ளினார்.பா.ம.க. கோட்டையான விருத்தாசலத்தில் வாகை சூடினார். வடContinue Reading

“500 கடைகளை மூடினால் போதாது.. போதை மீட்பு மையங்கள் திறக்க வேண்டும்” என கமல்ஹாசன் கோரிக்கை. டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகைளை மூடுவதாக வெளியிட்ட அறிவிப்பு அமலுக்கு வந்தது. நேற்று ( புதன்) இரவு பத்து மணிக்கு மூடப்பட்ட அந்த 500 கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. கடைகளில்  உள்ள மதுப்பாட்டிகள் மற்றைய பொருடகள் ஒரு வாரத்தற்குள் அப்புறப்படுத்தப்படு்ம் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன்படிContinue Reading