(Untitled)
ஆகஸ்டு,20 . நிலவில் தென் துருவத்தில் முதலில் இறங்கப் போவது இந்தியாவின் சந்திராயன் – 3 விண்கலமா அல்லது ரஷ்யாவின் லூனா விண்கலமா என்பதை அறிய உலகம் முழுவதும் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14- ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இதே தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா, லூனா-25Continue Reading